Tamil Thai Valthu (தமிழ்த்தாய் வாழ்த்து), also known as “Invocation to Mother Tamil,” is the official state song (anthem) of Tamil Nadu, India.
Composed by M. S. Viswanathan.
Originally written in 1891 by Manonmaniam Sundaram Pillai
Formally Declared the state song on 17 December 2021
Lyrics Tamil:
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன்சீரிளமைத் திறம் வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!